திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் அவர்களை ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், ஆவடி நகர துணை தலைவர் சி.வச்சிரவேல், பெரியார் பெருந் தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், நாகராஜ் ஆகியோர் 16-07-2024 அன்று சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.