இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பிரதீப், தியா பிரதீப், மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் கி.சாந்தா, மேனாள் இந்திய நீதிபதி சங்க பொதுச் செயலாளர் நீதிபதி இரா.பரஞ்சோதி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து பெரியார் உலகத்திற்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கினார்கள். (16.08.2023,பெரியார் திடல்)