4ஆம் வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்திச் சரீரப் பாடுபட வேண்டியதாக கட்டாயப்படுத்தி தாழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் திராவிட சமுதாயத்தின் விடுதலைக்காகப் போராடுவதில் திராவிடர் கழகம் அன்றி வேறு எந்த அமைப்பாவது இதற்கு ஈடாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’