நாள்: 22.8.2023 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி
இடம்: சண்முகம் சாலை, (பாரதி திடல்) தாம்பரம்
வரவேற்புரை: வி.தங்கமணி
(மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)
தலைமை:
இர.சிவசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: தி.இரா.ரத்தினசாமி (காப்பாளர், திராவிடர் கழகம்) தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) வழக்குரைஞர் துரை.அருண் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்) ந.மணிதுரை (தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்) சு.அரவிந்தகுமார் (வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்) நித்தியானந்தம், (சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) தமிழரசன், (சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்)
திராவிட மாணவர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள்: வடசென்னை இரா.பாலாஜி, பா.நதியா, த.பர்தீன், தென்சென்னை பா.அறிவழகன், ராஅன்புமதி, வி.யாழ்ஒளி, தாம்பரம் ம.சுபாஷ்
மாவட்டத் தலைவர்கள்:
இரா.வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தளபதி பாண்டியன், மாவட்டச் செயலாளர்கள்: கோ. நாத்திகன், செ.ர.பார்த்தசாரதி, சு.அன்புச்செல்வன், அ. விஜய் உத்தமன் ராஜ்
மகளிரணி பொறுப்பாளர்கள்:
பசும்பொன், நாகவள்ளி, இறைவி, நூர்ஜஹான், க.சுமதி, யுவராணி, வளர்மதி, அஜந்தா, த.மரகதமணி, நதியா, மு.பவானி, இரா.சு.உத்ரா, அருணா,
ஆர்ப்பாட்ட கண்டன உரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
வீ.அன்புராஜ்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
பொறியாளர் ச.இன்பக்கனி
(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் பா.மணியம்மை
(மாநில செயலாளர், திராவிட மகளிர் பாசறை)
நன்றியுரை: தே.சுரேஷ்
(மாவட்ட இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்)
இணைப்புரை: மு.சண்முகப்பிரியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம்
திராவிடர் கழக இளைஞரணி
குறிப்பு: வடசென்னை, தென்சென்னை, சோழிங்கநல்லூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் தாம்பரத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்.
முழக்கமிடுபவர்கள்:
பெரியார் யுவராஜ், பொழிசை கண்ணன், மு.மணிமாறன்,
– – – – –
நாள்: 22.8.2023 காலை 10 மணி
இடம்: பெரியார் சிலை அருகில், நெமிலி
வரவேற்புரை: பு.எல்லப்பன் (காப்பாளர்)
தலைமை: ஆ.அமுதன்
(திராவிட மாணவர் கழக செயலாளர்)
முன்னிலை:
சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்), செ.கோபி (மாவட்ட செயலாளர்),
சொ.ஜீவன்தாசு (மாவட்ட அமைப்பாளர்),
கோ.சூரியகுமார் (பொதுக்குழு உறுப்பினர்)
ஆர்ப்பாட்ட உரை: வீ.குமரேசன்
(பொருளாளர், திராவிடர் கழகம்)
மாவட்ட கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
ஏற்பாடு: இராணிப்பேட்டை திராவிடர் கழகம்.