வருணாசிரமக் கொள்கை
* 2041 ஆம் ஆண்டுக்குள் முஸ்லிம்கள் அதிகமான மாநிலமாக அசாம் ஆகிவிடும்.
– முதலமைச்சர் சர்மா சொல்கிறார்
>> அதனால் என்ன கெட்டுப் போயிற்று? எதற்கெடுத் தாலும் ஹிந்து – முஸ்லிம் பார்வையா? மக்கள் வளர்ச் சித் திட்டங்களில் கவனம் செலுத்துங்கள், அய்யா!