நாள்: 23.8.2023 புதன்
முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை
இடம்: இராமசாமி திருமண மண்டபம்,
புதிய பேருந்து நிலையம் எதிரில், தஞ்சாவூர்
வரவேற்புரை:
சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்)
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்),
வீ.அன்புராஜ்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
காப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள்,
மாவட்டச் செயலாளர்கள்
பொருள்:
1. தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா,
2. அக்டோபர் 6, 2023 தஞ்சையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா,
3.பிரச்சாரப் பணிகள்
வேண்டல்:
தொடர்புடைய மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்
நன்றியுரை: அ.அருணகிரி
(தஞ்சை மாவட்டச் செயலாளர்)