தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று 18.8.2023 பிற்பகல் 1 மணி முதல் 18.9.2023 பிற்பகல் 1 மணி வரை www.arasubus.tn.gov.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.