Periyar Vision OTT
மாபெரும் தொடக்க விழாவில்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,
நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி,
இனமுரசு சத்யராஜ் பங்கேற்பு!
21.07.2024 – ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி – பெரியார் திடல், சென்னை-7
திராவிடர் கழகத் தோழர்கள், பெரியார் கொள்கையாளர்கள், திராவிடச் சிந்தனையாளர்கள் அனைவரும் வருக!
பெரியாரை உலகமயமாக்குவோம்!!
#periyarvisionott #periyar #ottplatform #launchingsoon #staytuned #socialjustice #asiriyarkiveeramani #KanimozhiKarunanidhi #Sathyaraj