இந்து மத ஆளுமையாலும், மனுதர்ம ஆதிக்கத் தினாலும் கல்வி பெறவொட்டாமல் செய்திருப்பதும், அறிவுச் சுதந்திரம் கொடுக்காததினாலும் தான் மற்ற நாட்டு மக்களுடைய அறிவு வளர்ச்சிக்கு நாம் நூறு ஆண்டுக் காலமாவது பின்னாலேயே இருக்கிறோம். மற்றபடி நமக்கு அறிவில்லாமற் போனதா காரணம்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’