திண்டுக்கல்லில் திராவிடர் கழக இளைஞர் அணி இருசக்கர பரப்புரை பயண முதல் குழுவிற்கு பயணச் செலவுத் தொகையாக நன்கொடை பொதிகை ராஜேந்திரன் ரூபாய் 1000த்தை பயணத் தலைவர் இரா.செந்தூர பாண்டியனிடம் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் காஞ்சிதுரை, மாவட்ட இளைஞரணி வல்லரசு மற்றும் தோழர்கள் உடன் இருந்தார்கள்.
– – – – – –
பெரியபாளையம் திராவிடர் கழகத்தை சேர்ந்த தோழர் VB.தர்சினி தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். ஷீமேக்கர் லேவி உடன் இருந்தார்.