சேலம்: காலை 10.30 மணி * இடம்: அம்மாப்பேட்டை, குயில் பண்ணை *தலைமை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) *முன்னிலை: ஊமை ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அ.ச.இளவழகன் (மாவட்ட தலைவர்), சி.பூபதி (மாவட்டச் செயலாளர்), அரங்க இளவரசன் (மாநகர் தலைவர்) *பகுத்தறிவாளர் கழகம், மாணவர் கழகம், மகளிரணி, பகுதி கழகத் தலைவர்கள், செயலாளர்கள் வரவு செலவுக் கணக்குடன் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் *இவண்: அ.ச.இளவழகன் (மாவட்ட தலைவர்), சி.பூபதி (மாவட்ட செயலாளர்), சேலம் மாவட்ட திராவிடர் கழகம்).விராச்சிலையில் சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா – கழகப் பொதுக்கூட்டம் விராச்சிலை: மாலை 5.30 மணி * இடம்: கடைவீதி, விராச்சிலை * தலைமை: அ.தமிழரசன் (ஒன்றியத் தலைவர்)* வரவேற்புரை: தி.பொன்மதி (மாவட்ட இளைஞரணி அணி செயலாளர்) *முன்னிலை: ஆ.சுப்பையா (மாவட்ட காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்). அ.சரவணன் (மாநில ப.க. அமைப்பாளர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்*தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) * நன்றியுரை: க.மாரியப்பன் (ஒன்றியச் செயலாளர்).
20.7.2024 சனிக்கிழமை சேலம் மாவட்ட கழகத்தின் நீட் ஒழிப்பு இருசக்கர வாகனப் பரப்புரை நிறைவு பொதுக்கூட்ட வரவு செலவு சரிபார்த்தல் கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment