வருணாசிரமக் கொள்கை
* நீதிபதி சந்துரு குழு அறிக்கை என்ற பெயரில் தி.மு.க.வின் கொள்கைகளை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது.
– பிஜேபி அண்ணாமலை பேச்சு
>> அப்படியா, ஜாதி வெறி நீடிக்க வேண்டும் என்பது தானே பி.ஜே.பி.யின் வர்ணாசிரமக் கொள்கை!
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Sign in to your account