சென்னையில் இருந்து புறப்பட்ட பிரச்சாரக் குழு சென்ற இடங்களிலெல்லாம் பிரச்சாரத்துடன் இயக்கத்திற்கான நிதியையும் உண்டியலில் பெற்றனர். அந்த உண்டியலை தமிழர் தலைவரிடம் பசும்பொன் வழங்கும் போது தமிழர் தலைவர் ஆசிரியர், மக்களவை தி.மு.க. உறுப்பினர் ஆ. இராசா, சட்டமன்ற உறுப்பினர் (காங்.) ஈ.வெ.கி.ச. இளங்கோவன் ஆகியோர் நன்கொடை வழங்கினர். சேலம் – 15.7.2024