15-07-2024 அன்று காலை 11.00 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பரப்புரை பயணத்தில் திருச்செங்கோடு நகரத் தலைவர் மோகன் 1000 ரூபாய்க்கும், திமுக மாவட்ட பிரதிநிதி மொய்தீன் 100 ரூபாய்க்கும் புத்தகங்களை நீட் எதிர்ப்பு பரப்புரை பயண தலைவர் இரா. செந்தூரப்பாண்டியனிடம் பெற்றுக்கொண்டனர்.