நீட் எதிர்ப்பு பிரச்சார இருசக்கர வாகன பேரணியை திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் அனைத்து தோழர்களுக்கும் பயனாடை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றார். தோழர்களுக்கு தேவையான சோப்பு, சீப்பு, எண்ணெய், பேஸ்ட், பிரஸ், வாட்டர் பாட்டில், பிஸ்கட் போன்றவை அடங்கிய மஞ்சள் பையை வழங்கினார். நிகழ்வில் திராவிட முன்னேற்ற கழகம், திராவிடர் கழக அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
நீட் எதிர்ப்பு பிரச்சார இருசக்கர வாகன பேரணியை திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன் அனைத்து தோழர்களுக்கும் பயனாடை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றார்
Leave a Comment