டில்லியில் கேதார்நாத் கோவில் கட்ட துறவி கள், மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம். டில்லியில் இந்தக் கோவிலை கட்டு வதன்மூலம் கேதார்நாத் கோவிலின் முக்கியத்துவம் குறைந்துவிடுமாம்.
போட்டிக் கடை வைத்தால், வியாபாரம் குறையத்தானே செய்யும்.
பக்தி ஒரு பிசினஸ் என்று ஏற்கெனவே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறியிருக்கிறாரோ?
போட்டிக் கடை!
Leave a Comment