குரு– சீடன்!

Viduthalai
0 Min Read

நாத்திகர்களா?
சீடன்: காவிரி விவகாரம் – கடவுள் அனுமதித்தால் பிரச்சினை முடியும் என்று கருநாடக மாநில துணை முதலமைச்சர் கூறியிருக்கிறாரே, குருஜி!
குரு: இதை எதிர்ப்பவர்கள் எல்லாம் கடவுள் எதிரிகளா, நாத்திகர்களா, சீடா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *