செய்தியும், சிந்தனையும்…!

Viduthalai
0 Min Read
அதனால்தானோ…?
* காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது.
– உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
>>  ஓ, அதனால்தான், மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று பி.ஜே.பி. அரசு முடிவு எடுத்ததோ?
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *