அதனால்தானோ…?
* காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது.
– உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
>> ஓ, அதனால்தான், மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று பி.ஜே.பி. அரசு முடிவு எடுத்ததோ?