கனரா வங்கியில் காலிப் பணி!

viduthalai
1 Min Read

கனரா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Jewel Appraiser பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் இணையம் வழியாக செலுத்த வேண்டும்.

ஆர்வம் உள்ள நபர்கள் 20ஆம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/1IgMk32IdgvSH7zR15rX_SbaAyXJqMqm1/view

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *