மலேசியா ஜொகூர் மாநிலம் கொத்தாத் தீங்க தமிழ் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குபுலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு. கோவிந்தசாமி வழங்கினார். தந்தை பெரியார் இளமையில் கேட்ட வினா மற்றும் பாடையது ஏறினும் ஏடது கைவிடேல் என்ற ஆசிரியர் கி.வீரமணியின் கட்டுரைகள் மாணவர்களுக்கு வாசிக்கப்பட்டது.