‘திராவிட மாடல்’ ஆட்சியில் நவீன தொழில்நுட்பத்துடன் மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் பார்வையிட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், திராவிட இயக்க நூல்களை, கலைஞர் நூலகத்திற்கு வழங்கினார். உடன் கழகப் பொறுப்பளார்கள் உள்ளனர் (மதுரை, 18.8.2023)
மதுரை: கலைஞர் நூலகத்தைப் பார்வையிட்ட தமிழர் தலைவர், நூலகத்திற்கு இயக்க நூல்களை வழங்கினார்
Leave a Comment