சி.தங்கவேல் – இந்துமதி இணையரின் மகள் இ.த. தமிழோவியா மற்றும் சோ.பி. ராஜலிங்கம் – தயாராஜலிங்கம் இணையரின் மகள் ரா. ராஜாதித்யன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், கவிஞர் கலி. பூங்குன்றன், மோகனா வீரமணி, வெற்றிச்செல்வி பூங்குன்றன், கட்டட தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார், ‘சன் நியூஸ்’ குணசேகரன், கலைஞர் தொலைக்காட்சி பா. திருமாவேலன் மற்றும் உறவினர்கள் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். (கோவை 14.7.2024)
இ.த. தமிழோவியா – ரா . ராஜாதித்யன் மணவிழா வரவேற்பு – தமிழர் தலைவர் வாழ்த்து
Leave a Comment