தஞ்சாவூர், ஜூலை 14 தஞ்சை மாநகர திராவிடர் கழகத் தலைவர் பா.நரேந்திரன்-விஜயலட்சுமி ஆகியோரின் செல்வன் ந.காவியன் கோவை இராமநாதபுரம் பழனிவேல்-ஜெயந்தி ஆகியோரது செல்வி ப.கவிதா ஆகியோரது வாழ்க்கை இணை நல வரவேற்பு விழா 12.7.2024 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை கந்தசரஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், காப்பாளர் மு.அய்யனார், பகுத்தறிவாளர் கழக மாநில ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோபு. பழனிவேல் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார், பேராசிரியர் ந.எழிலரசன் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச.அழகிரி, பேராசிரியர் நர்மதாஅழகிரி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரை ராஜ் உரத்தநாடு வடக்கு ஒன்றிய செய லாளர் சுப்பிரமணியன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர இணைச் செயலாளர் இரா. வீரக்குமார், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், ஒரத்தநாடு நகர தலைவர் பேபி.ரெ.இரவிச்சந்திரன், மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் இரா. சரவணகுமார், திருவையாறு ஒன்றிய கழக தலைவர் ச. கண்ணன், திருவையாறு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் துரை.ஸ்டாலின், திருவையாறு நகர தலைவர் ஆ.கவுதமன், தி.மூர்த்தி, கழக சொற்பொழிவாளர்கள் பெரியார்செல்வன், பூவை.புலிகேசி, வல்லம் நகரத் தலைவர் ம.அழகிரி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செய லாளர் பாவலர் பொன்ராசு, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் அ.கலைச்செல்வி, பாக்கியம் ஏகாம்பரம், அஞ்சுகம் சந்துரு, அனுராதா வீரகுமார், மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் செ.ஏகாம்பரம், பூதலூர் ஒன்றிய துணைச் செயலாளர் பா. விஜயகுமார், பேராசிரியர் பி.வி.ஆர். வீரமணி,ஜெகதாராணி ஜெயக்குமார், சாந்திபழனிவேல், மாதவி துரைராஜ், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.ராமலிங்கம், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் காசி.அரங்கராசன் தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வன், இந்துமதி பெரியார் செல்வன், வே.இரவிக்குமார், ஜே.ஜே.காவியா, அ.வெ.கயல் உள்ளிட்ட கழகத் தோழர்கள், உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்
ந.தமிழழகன்-கீர்த்தனா உள்ளிட்ட குடும்பத்தினர் விழாவிற்கான ஏற்பாடு களை சிறப்பாக செய்திருந்தனர்.