விழுப்புரம் மு.வி. சோமசுந்தரம் – வச்சலாபாய் பேத்தியும், கமாண்டர் சோ.அழகுவேல் (ஓய்வு) – யாமினி மகளுமான அ. தர்ஷனா யாழினி, சென்னை இரா. மனோகர் – லதா ஆகியோரின் மகன் ம. கார்த்திகேயன் வாழ்க்கை இணையேற்பு விழாவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். (கோவை – 20.8.2023)