பெரியார் மருத்துவக்குழுமம், ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் திருச்சி கிளாசிக் அரிமா சங்கம் இணைந்து நடத்தும் புற்றுநோய் கண்டறியும்
நாள்: 14.07.2024, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை
இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இச்சிக்காமலைப்பட்டி, திருச்சி
மருத்துவ முகாமில் பங்கேற்போர்:
மருத்துவர் க. கோவிந்தராஜ்
புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர்
மருத்துவர் சசிபிரியா கோவிந்தராஜ்
புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை மருத்துவர்
முனைவர் இரா. செந்தாமரை
முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி
சிறப்பு விருந்தினர்கள்:
டி.பொன்ராமன் (எ) சங்கர்
தலைவர், குமாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
இரா. நேரு (ஒன்றிய உறுப்பினர்)
MJF Ln. எஸ்.விஜயலெட்சுமி
இரண்டாம் துணை ஆளுநர் Dist-324F
திருச்சி கிளாசிக் அரிமா சங்கம்
முகாம் ஒருங்கிணைப்பு:
Lion Er முத்து, தலைவர்
Lion ஞானமணி, செயலாளர்
Lion Er எட்வின் பால்ராஜ், பொருளாளர்
பெரியார் மருத்துவக்குழுமம் மற்றும் ரோஸ் கார்டன் இலவச புற்றுநோய் அறக்கட்டளை
அனைவரும் வருக! பயன் பெறுக!