14.7.2024 ஞாயிற்றுக்கிழமை
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம்
அரியலூர்
மாலை 5 மணி* இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் * வரவேற்புரை: க.அறிவன் (மாநில இளைஞருணி துணை செயலாளர்) * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.கார்த்திக் (மாவட்ட இ.அ. தலைவர்), லெ.தமிழரசன் (மாவட்ட இ.அ. செயலாளர்) *தொடக்கவுரை: க.சிந்தனைசெல்வன் (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரையாளர்கள்: நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரண துணை செயலாளர்), தே.நர்மதா * நன்றியுரை: வி.ஜி.மணிகண்டன் (ஒன்றிய இ.அ. தலைவர்).
இரண்டாம் குழு
முற்பகல் 11 மணி – ஒக்கநாடு கீழையூர் – த.ஜெகநாதன் (தெற்கு ஒன்றிய தலைவர், உரத்தநாடு) – மாநல்.பரமசிவம்
முற்பகல் 12 மணி – உரத்தநாடு அண்ணா சிலை – பேபி ரெ.ரவிச்சந்திரன் (நகரத் தலைவர், உரத்தநாடு) – பு.செந்தில்குமார்
பிற்பகல் 2 மணி – மேலஉளூர் – இரா.துரைராசு (வடக்கு ஒன்றியத் தலைவர், உரத்தநாடு) – அ.சுப்பிரமணியன்.
மாலை 3 மணி – தஞ்சாவூர் அஞ்சலக நிலையம் – பா.நரேந்திரன் (மாநகரத் தலைவர், தஞ்சை) – செ.தமிழ்ச்செல்வன்
மாலை 4 மணி – கண்டியூர் பெரியார் சிலை – ச.கண்ணன் (ஒன்றியத் தலைவர், திருவையாறு – இரா.மதுரகவி
மாலை 5 மணி – திருவையாறு தேரடி – துரை.ஸ்டாலின் (ஒன்றியச் செயலாளர், திருவையாறு) – ஆ.கவுதமன்.
முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), மு.அய்யனார் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக்கழக அமைப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * பயணக்குழுத் தலைவர்: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞணிச் செயலாளர்) *பயணக்குழு ஒருங்கிணைப்பாளர்: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: தே.நர்மதா.
மேட்டூர் சின்னபார்க்
மாலை 5 மணி* இடம்: மேட்டூர் சின்னபார்க் * தலைமை: க.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பழனி.புள்ளையண்ணன் * தொடக்கவுரை: கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: யாழ்.திலீபன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: இரா.கலையரசன்.
15.7.2024 திங்கள்கிழமை
பெரம்பலூர்
காலை 9 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்) * பயணக்குழுத் தலைவர்: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *பயணக்குழு ஒருங்கிணைப்பாளர்: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: தே.நர்மதா *நன்றியுரை: செ.தமிழரசன் (இளைஞரணி மாவட்ட தலைவர்).
அரூர்
காலை 9.30 மணி – அரூர் கச்சேரி ரோடு, காலை காலை 11 மணி – அரூர் பேருந்து நிலையம், காலை 11 மணி – மொரப்பூர் பேருந்து நிலையம், பகல் 12 மணி – கடத்தூர் பேருந்து நிலையம், பகல் 11 மணி – பொம்மிடி இரயில் நிலையம் முன், பகல் 1.30 மணி – பையர்நத்தம் பேருந்து நிறுத்தம், பகல் 2.00 மணி – வெங்கடசமுத்திரம் பேருந்து நிறுத்தம், பகல் 2.30 மணி – பாப்பிரெட்டிபட்டி பேருந்து நிலையம் *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)