லால்குடி கழக மாவட்டம் புள்ளம்பாடி நகர ப.க. தலைவர் செ.தமிழ்ச்செல்வன்-வாசுகி ஆகியோரின் மகன் த.வசந்தன்-ரா.அருணா ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா 7.7.2024 அன்று நடைபெற்றது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தி.பாலகிருஷ்ணன் தலைமையேற்று நடத்தி வைத்தார். கழக பேச்சாளர் பூவை.புலிகேசி, மு.திருநாவுக்கரசு, பொற்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். மணமக்கள் சார்பில் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2000 வழங்கப்பட்டது.