சினிமாக்களையும், புராண நாடகங்களையும், பஜனைப் பாட்டுக் கச்சேரிகளையும், நடனங்களையும், பாட்டுப் பிளேட்டுகளையும் எடுத்துக் கொண்டு கவனிக்கும் போது, நம்ம கள்ளுச் சாராயக் கடைகள், தாசி வேசிகள், குச்சிக்காரிகள் வீடு, மார்வாடி – செட்டி கொள்ளைகள் மேலென்று சொல்லுவதில் என்ன தவறு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’