நடக்க இருப்பவை

1 Min Read

 21.8.2023 திங்கள்கிழமை

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனைக் கூட்டம்

உரத்தநாடு: மாலை 6:00 மணி ⭐ இடம்: தேரடி வீதி, உரத்தநாடு ⭐ வரவேற்புரை: கே.எஸ்.பி.சக்ரவர்த்தி (நகர இளைஞரணி துணை அமைப்பாளர்) ⭐ தலைமை: மாநல். பரமசிவம் (ஒன்றிய செயலாளர்) ⭐ முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), த.ஜெகநாதன் (ஒன்றிய தலைவர்) ⭐ தொடக்கவுரை: க.குருசாமி (தலைமைக் கழக அமைப் பாளர்) றீ சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) ⭐ கருத்துரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெ.வீர.வி.கழகம்), பி.பெரியார்நேசன் (மாநில வீதிநாடக அமைப்பாளர்) ⭐ நன்றியுரை: ச.பிரபாகரன் (நகர இளைஞ ரணி செயலாளா) ⭐ நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பிரொபசர் க.சுடர்வேந்தனின் “மந்திரா? தந்திரமா?” நிகழ்ச்சி நடை பெறும். ⭐ ஏற்பாடு: ஒன்றிய, 

நகர திராவிடர் கழகம், உரத்தநாடு.சமுக நீதியும் சனாதன எதிர்ப்பும் சிறப்புக் கருத்தரங்கம்

புதுச்சேரி: மாலை 6:00 மணி ⭐ இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி ⭐ தலைமை: வே.அன்பரசன் (மாவட்ட தலைவர்) ⭐ வரவேற்புரை: கி.அறிவழகன் (மாவட்ட செயலாளர்) ⭐ முன்னிலை: இரா.சடகோபன் (மாவட்டக் காப்பாளர்), இர.இராசு (மாவட்டக் காப்பாளர்), கு.ரஞ்சித் குமார் (மாநில துணைத் தலைவர், ப.க.), இரா.விலாசினி (பொதுக்குழு உறுப்பினர்), லோ.பழனி (பொதுக்குழு உறுப்பினர்), இளவரசி சங்கர் (துணைப் பொதுச் செயலாளர், ப.க. எழுத்தாளர் மன்றம்) ⭐ தோழர் ப.ஜீவானந்தம் படத்தினை திறந்து வைத்து நோக்கவுரை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி மாநிலம்) ⭐சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர்) ⭐ நன்றியுரை: கோ.மு.தமிழ்ச்செல்வன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) ⭐ ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *