*வேலூர் மாநகர கழகத் தலைவர் ந.சந்திரசேகரன் அவர்களின் துணைவியார் ச.சூரியகலாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை (12.7.2024) யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
*சிவகிரி, தண்டாம்பாளையம், பொரிச்சிபாளையத்தைச் சேந்த மு.கோபி ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கியுள்ளார். நன்றி!
*ஊரப்பாக்கம் நடத்துநர் தி.போ.க. மறைந்த கோ.தமிழ்வாணனின் முதலாம் ஆண்டு நினைவாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக அவரது இணையர் ஊரப்பாக்கம் விஜயா வழங்கினார். நன்றி.