ஆமாம்! ஆமாம்!!
மகன்: நீட் தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கூறி இருக்கிறதே, அப்பா!
அப்பா: முறைகேடு பெரியதாகவோ, சிறியதாகவோ நடந்திருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறதே, மகனே!
அப்பா – மகன்

Leave a Comment