கல்வியின் முக்கியப் பாகமாகிய அறிவு பெறும் விசயத்தில் நாம் நம் மதத்தின் பேராலும், சாத்திரத்தின் பேராலும் கல்வி பெறத் தகுதி அற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அப்படி ஆக்கப்பட்டு இருப்பது நாம் அறிவு பெறக்கூடாது என்பதற்கன்றி வேறென்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’