நாள்: 12.07.2024 வெள்ளிக்கிழமை
காலை 12:00 மணி இடம்: பேரூராட்சி அலுவலகம் எதிரில் முத்துப்பேட்டை
மதியம் 01:00 மணி, இடம்: பெரும் தலைவர் கு.காமராஜர் சிலை அருகில் திருத்துறைப்பூண்டி.
வரவேற்புரை: சு.சித்தார்த்தன், நகரத் தலைவர்
தலைமை: வீ.மோகன், மாவட்ட தலைவர்
முன்னிலை : சு.கிருஷ்ணமூர்த்தி, தலைமை கழக அமைப்பாளர் கி.முருகையன் கழக காப்பாளர். வீர.கோவிந்தராஜு மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர். சௌ.சுரேஷ் மாவட்ட செயலாளர். கி.அருண் காந்தி மாவட்டத் துணைத் தலைவர்.
பயண குழுவை வரவேற்று அனைவருக்கும் பயனடை அணிவிப்பது ஆர்.எஸ்.பாண்டியன் நகரச் செயலாளர் திமுக. பி.பி.எழிலரசன் நகர தலைவர் இந்திய தேசிய காங்கிரஸ்.
துவக்க உரை: நாத்திக.பொன்முடி மாநில இளைஞரணி செயலாளர்.
சிறப்புரை: தே.நர்மதா, சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்
ஒருங்கிணைப்பாளர்: அஜெ.உமாநாத் மாநில இளைஞரணி துணை செயலாளர்
பங்கேற்போர்: ரெ.புகழேந்தி (மாவட்ட ப.க துணைத் தலைவர்), ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்), இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர், ப.சம்பத் குமார் நகர துணை செயலாளர்), ந.செல்வம் (ஒன்றிய துணைச் செயலாளர்), கே.அழகேசன் (மாணவர் கழக மாவட்ட தலைவர்), கா.சிவராமன் (திருவாரூர் நகர தலைவர்), ப.ஆறுமுகம் (திருவாரூர் நகர செயலாளர்), கிருஷ்ணன் சீராவட்டம், மணிகண்டன் சீராவட்டம், சந்தோஷ் இளைஞரணி
நன்றியுரை: ப.நாகராஜன், நகரச் செயலாளர்
இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று தெருமுனை பரப்புரை கூட்டம்
Leave a Comment