மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் நீட்டை பற்றிய தீர்மானம் எங்கே? எங்கே? தந்தை பெரியாரின், திராவிட இயக் கத்தின் அடிப்படைக் கொள் கையை பற்றி கவலைப் படாமல் ஒன்றிய பாஜகவிற்கு அடிமையாகி விட்டோம் என்று அண்ணா திமுக அதி காரப்பூர்வமாக அறிவித்து விட்டதாகவே இதனை கருத வேண்டும். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறு பான்மை மக்களே சிந்திப்பீர்! அதிமுகவை அடையாளம் காண்பீர்!!