ஈரோடு-பிரபல எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர். சக்தி நர்சிங் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர், சிறந்த பகுத்தறிவாளரும், தமிழர் தலைவர்மீது அளவற்ற பற்றுவைத்திருப்ப வருமானடாக்டர் பி.டி.சக்திவேல் அவர்களின் 53ஆவது ஆண்டு (19.08.2023) பிறந்தநாளை முன்னிட்டு தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட தலைவர் இரா.நற்குணன், மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட துணைத்தலைவர் வீ.தேவராஜ் ஆகியோர் நேரில் சென்று பயனாடை அணிவித்தும், இயக்கப் புத்தகம் கொடுத்தும் வாழ்த்தினார்கள். அவருடன் அவரது மகன் டாக்டர் பிரதீப் ஆர்த்தோ, மருமகள் டாக்டர் சந்தியா ஆகியோர் உடனிருந்னர்.
பிரபல எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் டாக்டர் பி.டி.சக்திவேல் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து
Leave a Comment