திராவிட இயக்க முன்னோடி, பொற்கால முதலமைச்சர் பானகல் அரசர் பிறந்த நாள் – அவரது படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், ஆடிட்டர் ஆர். இராமச்சந்திரன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் பெரியார் திடல் பணித் தோழர்கள் உள்ளனர். (சென்னை, 9.7.2024)
பொற்கால முதலமைச்சர் பானகல் அரசர் பிறந்த நாள் – அவரது படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் மலர் தூவி மரியாதை

Leave a Comment