அதுபோன்றதுதான் இதுவும்!
* உத்தரப்பிரதேச பக்திப் பிரச்சார நிகழ்ச்சியில் 121 பேர் இறந்தது மிகவும் வேதனை அளிக்கிறது என்று அதற்குக் காரணமான போலே பாபா காட்சிப் பதிவு வெளியீடு.
* அயோத்தியில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கதைப்பற்றி நாம் கேள்விப்பட்டது இல்லையா, அதுபோன்றதுதான் இதுவும்.
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment