சற்று வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால், மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பாரா – இல்லையா? அல்லது கடவுளுக்கு இட்டமில்லாத விசயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லாமலாவது, ஆசை இலலாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பாரா – இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’