வள்ளியூர், ஏர்வாடிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நெல்லை மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் கழகத் தோழர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். (5.7.2024)
* ஏர்வாடிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை சட்டப் பேரவை மேனாள் தலைவர் ஆ. ஆவுடையப்பன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (ஏர்வாடி, 5.7.2024) * டாக்டர் இமானுவேல் (பாரத் ஸ்கேன்) தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். * நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் உள்ள ஏர்வாடியில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் முடிந்து மகளிர் பெருமக்கள் குறிப்பாக இசுலாமிய தாய்மார்கள் தலைவரின் கரங்களை பற்றிக் கொண்டு அய்யா மீண்டும் மீண்டும் எங்கள் பகுதிக்கு வாருங்கள் என்று உணர்ச்சி பொங்க பேசி பெரு மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர் (5.7.2024)
ஏர்வாடி நாற்பெரும் விழாவில் தமிழர் தலைவர் உரை கேட்கத் திரண்டிருந்தோர்