திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், மாவட்டச் செயலாளர் ந.இராசேந்திரன் ஆகியோர் விடுதலை சந்தாவாக ரூ.7,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (03.07.2024, சென்னை)
இராமநாதபுரம் மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி விடுதலை சந்தாவாக ரூ.13,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (03.07.2024, சென்னை)