பலாத்காரம் கூடாது. இம்முறைகளை மாற்றப் பலாத்காரம் ஒரு பொழுதும் உதவாது; வெற்றியடைய முடியுமா? பலாத்காரம் பலாத்காரத்தையே பெருக்கும். உண்மை மறைந்து விடும். ஆகையால் சனங்களுடைய மனத்தை மாற்றப் பாடுபட வேண்டியதுதான் முறையாகும்? பலாத்காரம் என்பது மனித இயற்கைக்கு விரோதமான தத்துவமல்லவா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’