காரைக்குடி: காலை 10 மணி * இடம்: மாவட்ட தலைவர் இர.புகழேந்தி இல்லம், சிவகங்கை * தலைமை : கா.மா.சிகா மணி (தலைமைக்கழக அமைப்பாளர்) * முன்னிலை:
ச. இன்பலாதன் (கழக காப்பாளர்), சாமி.திராவிடமணி (கழக காப்பாளர்) * பொருள்: சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா…, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் வருகை.. * பங்கேற்போர்: இர.புகழேந்தி (சிவகங்கை மாவட்ட தலை வர்), பெரு. இராசாராம் (சிவகங்கை மாவட்ட செயலாளர்), ச.அரங்கசாமி (காரைக்குடி மாவட்ட தலைவர்), ம.கும. வைகறை (காரைக்குடி மாவட்ட செயலாளர்), எம். முரு கேசன் (இராமநாதபுரம் மாவட்ட தலைவர்), கோ.வ. அண்ணாரவி (இராமநாதபுரம் மாவட்ட செயலாளர்) * விழைவு: அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் தவறாது அனைவரும் பங்கேற்க வேண்டுகிறோம்.
27.8.2023 ஞாயிற்றுக்கிழமை
நாமக்கல் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாளை முன்னிட்டு அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
பொத்தனூர்: மாலை 6:00 மணி * இடம்: பெரியார் திடல், பொத்தனூர், நாமக்கல் மாவட்டம் * தலைமை: வழக்குரைஞர் ப.இளங்கோ (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: டிபி.ஏ.அன்பழகன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) * முன்னிலை: ஆர்.கருணாநிதி (பேரூராட்சி தலைவர், பொத்தனூர்) * தொடக்கவுரை: க.சண்முகம் (பெரியார் அறக்கட்டனை தலைவர்) * சிறப்புரை: தமிழ் கேள்வி தி.செந்தில்வேல் (மூத்த ஊடகவியலாளர், சென்னை) * தலைப்பு: அறி வியலும் – ஊடகங்களும் * நன்றியுரை: மருத.அறிவாயுதம் (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)