கல்பாக்கம் இராமகிருஷ்ணன்-சுஜாதா இணையரின் 23ஆம் ஆண்டு திருமண நாளை யொட்டி தமிழர் தலைவ ரைச் சந்தித்து ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!
– – – – –
பழனி மாவட்ட ப.க. தலைவர் ச.திராவிடச் செல்வனின் மகன் பெ.தமிழ்ச்செல்வன் கிர்கிஸ்தானில் மருத்துவப் படிப்பு நான்காம் ஆண்டு தொடர்வதையொட்டி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!
– – – – –
தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம் – சுமதி, சுந்தரமூர்த்தி – லதா ஆகியோருக்குப் பெயரனும், பிரதாப் சிங் – சூரியவந்தனா ஆகியோருக்கு மகன் பிறந்ததன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். வாழ்த்துகள்! நன்றி!