மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா! தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த பெரு மக்களுக்கு நன்றி பாராட்டு விழா!
* தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். * முத்தமிழறிஞர் கலைஞர் சிலைக்கு தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி சிறீகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். (4.7.2024)
*வெற்றிவாகை சூடிய நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ராணி சிறீகுமாருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். * தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே. ஜெயபாலனுக்கு பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். * தி.மு.க. மகளிரணிப் பொறுப்பாளர்கள் பொன்னாடை அணிவித்து தமிழர் தலைவரை வரவேற்றனர். (4.7.2024)