பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவின் மேனாள் உறுப்பினர் பேராசிரியர் ஜெ.ராமலிங்கம் (வயது 95) இன்று (4.7.2024) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு 8 ஆண்டுகளாக அவர் பணி யாற்றியதை நினைவு கூர்ந்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பில் அவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கலும், ஆறுதலும் தெரிவிக்கப்பட்டது.
இறுதி நிகழ்வு – சென்னை அண்ணா நகர் கிழக்கு, 9ஆவது தெரு, எஃப் 187இல் (4ஆவது மாடி) அவர் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் 7.7.2024 அன்று காலை நடைபெறுகிறது.
தொடர்புக்கு: 9841106364