சுயமரியாதைச் சுடரொளி திருமகள் இறையன் பிறந்த நாள்

Viduthalai
0 Min Read

வாழ்நாள் முழுவதும் ஜாதி ஒழிப்புப் பணிகளை மேற்கொண்ட பெரியார் சுயமரியாதை திருமண நிலைய மேனாள் இயக்குநர் சுயமரியாதைச் சுடரொளி திருமகள் இறையன் அவர்களது 84ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் தலைமையில் கழகத் தோழர்களும், குடும்பத்தினரும் சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1000 நன்கொடையாக வழங்கப்பட்டது. (4.7.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *