ஒன்றிய அரசுத் துறையில் அதிகக் காலியிடங்கள்

viduthalai
1 Min Read

ஒன்றிய அரசில் பல்வேறு துறைகளில் காலியிடங் களுக்கு கம்பைன்டு கிராஜூவேட் லெவல் (சி.ஜி.எல்.,) தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

ரயில்வே, உளவுத்துறை, வெளியுறவு, சி.பி.அய்., தேசிய மனித உரிமை, என்.அய்.ஏ., புள்ளியியல் உள்ளிட்ட துறைகளில் 17,727 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 24.7.2024 அடிப்படையில் பிரிவை பொறுத்து 18 -27, 20 – 30, 18 – 30, 18 – 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: இணைய வழியில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 24.7.2024
விவரங்களுக்கு: ssc.gov.in

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *