தேசிய வீட்டுவசதி வங்கியில் (என்.எச்.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் 18, சீனியர் புராஜக்ட் பைனான்ஸ் ஆபிசர் 10, புராஜக்ட் பைனான்ஸ் ஆபிசர் 12,
ஜெனரல் மேனேஜர் 1, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 1, அப்ளிகேஷன் டெவலப்பர் 1 உட்பட 48 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அசிஸ்டென்ட் மேனேஜர் பணிக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்புடன் சி.ஏ., / சி.எம்.ஏ., முடித்திருக்க வேண்டும். மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 19.7.2024 அடிப்படையில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணிக்கு 20 – 30, மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு.
தேர்வு மய்யம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.850 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.
கடைசி நாள்: 19.7.2024
விவரங்களுக்கு: nhb.org.in