ஜூலை 4, 5, 6, 7ஆகிய நாட்களில் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்க 4.7.2024 வியாழன் அன்று வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு காலை 6.30 மணி அளவில் தென்காசி ரயில் நிலையத்தில் திராவிடர் கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை தலைமையில், தென்காசி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் வருகை தந்து நமது தலைவரை வரவேற்று மகிழ்ந்திட அன்புடன் வேண்டுகிறோம்.
இவண்: வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்டத் தலைவர்)
தென்காசியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
Leave a Comment